‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லட்டு திண்ணதன் மூலம் இப்போது கரண்சிகளை அள்ளிக் கொண்டிருக்கும் கரெண்ட் ஸ்டாருக்கு பல மனைவிகள் என்பது உலகம் அறிந்த ரகசியம். தினமும் ஒரு மனைவியுடன் படப்பிடிப்புக்கு வருகிறார் கரண்ட் ஸ்டார். அவருக்கு பிடித்த உணவுகளை தயாரித்து ஊட்டி வருகிறார்கள் மனைவிகள். மனைவிகளின் அன்பு மழை, தயாரிப்பாளர்களின் பண மழையில் நனைந்து கொண்டிருந்தவருக்கு இப்போது வந்திருக்கிறது சிக்கல். கொட்டும் பணமழையில் யாருக்கு எவ்வளவு பங்கு? யார் பணத்தை கையாள்வது? என்பதில் மனைவிகளுக்குள் குடுமி பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சாம். நடிப்பில் கவனம் செலுத்தறதா, இவர்களின் சண்டையை தீர்த்து வைப்பதா என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாராம் கரெண்ட் ஸ்டார். இதனால் சமீபகாலமாக அவரது கேரவனுக்குன் மனைவிகளைக் காணவில்லை. மிக விரைவில் மனைவிகளில் ஒருவர் மீடியாக்களை சந்திப்பார் என்கிறார்கள்.