‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அனுஷ்கா தெலுங்கில் நடித்து தமிழில் சக்கைபோடு போட்ட படத்தின் பெயரைக் கொண்ட நடிகை வாய்ப்புத் தேடுவதில் படு கில்லாடியாம். தானே நேராக கம்பெனிகளுக்குச் சென்று, தயாரிப்பாளர், இயக்குனரை தனியாக சந்தித்து பேசி வாய்ப்பை பெற்று விடுகிறாராம். ஒரு முறை அவர் சந்தித்து பேசிவிட்டால் வாய்ப்பை கொடுத்து விடுகிறார்களாம். இதுவரை தன்னை அறிமுகப்படுத்திய இன்ஷியல் இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இப்போது அவரிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டதால் இப்படி சுதந்திரமாக அலைந்து வாய்ப்பு தேடுகிறாராம். வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் உள்பட பல சலுகைகளை வாரி வழங்குகிறாராம். தற்போது இவர் கையில் நான்கு படங்கள். பிழைக்கத் தெரிந்த பொண்ணு என்ற இவருக்குப் பெயரும் வந்துவிட்டது. சென்னை போரூரில் சொந்தமாக வீடும் வாங்கிவிட்டார்.