கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - புலி
பகல் 03:00 - சீமராஜா
மாலை 06:30 - சிங்கம்
கே டிவி
காலை 07:00 - அமர்க்களம்
காலை 10:00 - மிடில் கிளாஸ் மாதவன்
மதியம் 01:00 - யூத்
மாலை 04:00 - வால்டர்
இரவு 07:00 - மாவீரன் (2009)
இரவு 10:30 - ராமேஸ்வரம்
விஜய் டிவி
பகல் 03:30 - சவுண்ட் பார்ட்டி
ஜெயா டிவி
காலை 09:00 - மழை
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மதியம் 12:30 - ஹலோ ஜுன்
பகல் 03:30 - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
ராஜ் டிவி
காலை 09:30 - ஆஹா எத்தனை அழகு
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - ஆவாரம்பூ
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நல்ல ஊரு
மதியம் 02:00 - கல்யாணராமன்
மாலை 06:30 - அதிரன்
இரவு 11:30 - ராகவன்
வசந்த் டிவி
காலை 09:30 - டே நைட்
மதியம் 01:30 - மங்கம்மா சபதம்
இரவு 07:30 - நான் (2009)
விஜய் சூப்பர்
காலை 06:00 - ஜகமே தந்திரம்
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - ஹனுமன்
பகல் 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - சுல்தான்
இரவு 09:00 - வினய விதேய ராமா
சன்லைப் டிவி
காலை 11:00 - தேடிவந்த மாப்பிள்ளை
மாலை 03:00 - ஆட்டுக்கார அலமேலு
மெகா டிவி
மதியம் 12:00 - அந்தமான் காதலி
பகல் 03:00 - அன்புக்கு நான் அடிமை