Advertisement

சிறப்புச்செய்திகள்

யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி! தர்ஷா குப்தாவின் வைரல் போட்டோஸ்

25 டிச, 2022 - 03:50 IST
எழுத்தின் அளவு:
Extreme-glamor-in-Christmas-celebration!-Viral-photos-of-Darsha-Gupta

சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சினிமா நடிகைகளை விட அதிகமான போட்டோஷூட்களையும் அதில் அதிக க்ளாமரையும் காட்டி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். சோசியல் மீடியாவில் அவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். வெள்ளித்திரையிலும் 'ருத்ரா தாண்டவம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானகர்.

அதன்பிறகு அவர் நடித்த 'ஓ மை கோஸ்ட்' திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்கள் க்ளாமருக்கு லீவ் விட்டிருந்த தர்ஷா குப்தா சமீபகாலங்களில் மீண்டும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ள அவர், மிகவும் கவர்ச்சியான உடையில் தன் மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பவர்களை கண் கூச செய்யும் அந்த புகைப்படங்கள் தர்ஷாவின் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குடியிருந்த கோயில், சச்சின், நானே வருவேன் - ஞாயிறு திரைப்படங்கள்குடியிருந்த கோயில், சச்சின், நானே ... அசீமை சைக்கோ என திட்டிய காஜல் பசுபதி அசீமை சைக்கோ என திட்டிய காஜல் பசுபதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)