மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் | வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான் | 'குடும்பஸ்தன்' எனது சொந்தக் கதை : இயக்குனர் சொல்கிறார் |
ஜவான் படத்திற்கு பிறகு தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார் அட்லி. இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் அல்லது விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும், அட்லியும் அவரது மனைவியான பிரியா அட்லியும் தொடர்ந்து தங்களது ரொமான்டிக் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தான் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார் பிரியா அட்லி. அந்த புகைப்படங்கள், அட்லி படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை விட கவர்ச்சிகரமாக உள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகின்றன.