14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கடந்த பத்து நாட்களுக்கு முன் ரஜினி-அக்சய் நடிப்பில் வெளியான '2.0' இப்போதுவரை ஸ்டெடியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி இந்தப்படம் சுமார் 5 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாம். அந்தவகையில் அமெரிக்காவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ்ப்படம் என்கிற பெருமையை இந்தப்படம் பெற்றுள்ளது.
அதேசமயம் தென்னிந்திய அளவில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தான் 2.0 இருக்கிறது. இதுவரை பாகுபலி 2 படம் 20.6 மில்லியன் டாலரும், பாகுபலி 1 படம் 6.99 மில்லியன் டாலர் வசூலித்து முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளது. ஆனால் 2.0 வரும் நாட்களில் இந்த சாதனையை நெருங்கவோ அல்லது தாண்டவோ செய்யும் என்கிறார்கள்.