காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இது அல்லாமல் இவர் கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் ஆக மாஸ்டர், லியோ ஆகிய படங்களில் பணியாற்றியவர். இந்த நிலையில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகிறது. இப்படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் ஆக ரத்னகுமார் இணைந்துள்ளதாக இன்று அவரின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கின்றார்.




