Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமர்சனங்களை மீறி 'இந்தியன் 2' அமோக வசூல்

13 ஜூலை, 2024 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Indian-2-defies-criticism-and-collects-hugely

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்த 'இந்தியன் 2' படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு நேற்று கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. படத்தின் நீளம் மூன்று மணி நேரம் என்பது பற்றித்தான் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். இருந்தாலும் படத்தைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் குறையவில்லை. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவும் சிறப்பாகவே இருக்கிறதாம்.

நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 60 கோடி வந்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி வசூல் 200 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு வேறு பெரிய படம் எதுவும் வரவில்லை என்பதால் வசூல் பாதிப்பு இருக்காது என்றும் சொல்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். சில விஷயங்களை படத்தில் தவிர்த்திருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்பதுதான் பலரது ஒருமித்த கருத்தாகவும் உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இன்னும் 35 நாள் தான் : நிவேதா தாமஸ் வெளியிட்ட தகவல்இன்னும் 35 நாள் தான் : நிவேதா தாமஸ் ... அம்பானி இல்ல திருமணத்தில் ரஜினி நடனம் அம்பானி இல்ல திருமணத்தில் ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

maan - chennai,இந்தியா
17 ஜூலை, 2024 - 05:07 Report Abuse
maan ஏன் இந்த வேலை?
Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
17 ஜூலை, 2024 - 08:07 Report Abuse
Indhiyan ஊழல் தடுப்புக்கான படம் என்றாலும், ரொம்ப மொக்கையாக எடுத்து இருக்கிறார்கள். சங்கர், கமலஹாசன் படமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கமலஹாசன் படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். இந்தியன் 1 படத்தை மீண்டும் பார்க்கலாம், மீண்டும் ரசிப்பதற்கான பகுதிகள் பல உண்டு. இந்தியன் 2 படத்தை ஒரு தடவை பார்ப்பதற்கே பொறுமை வேண்டும்.
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
16 ஜூலை, 2024 - 12:07 Report Abuse
ram கருப்பு பணம் வெள்ளையாக மாறுகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in