Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெறித்தனமாக ஒர்க்கவுட்டில் இறங்கிய ஜோதிகா

06 மார், 2024 - 16:37 IST
எழுத்தின் அளவு:
Jyothika-who-went-into-a-heavy-workout

மும்பை நடிகையான ஜோதிகா ஹிந்தி படங்களில் அறிமுகமாகி, அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு நம்பர் ஒன் நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகும் கதையின் நாயகியாக நடித்து வருபவர், தற்போது சைத்தான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து மேலும் சில ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார் ஜோதிகா.

சமீபத்தில் பாப் கட்டிங் ஸ்டைலுக்கு மாறி ஒரு போட்டோ சூட் நடத்தி இருந்த ஜோதிகா, தற்போது உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்காக ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 45 வயதில் ஜோதிகா செய்துள்ள கடினமான உடற்பயிற்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கோட் : இது தானா உங்க அப்டேட்கோட் : இது தானா உங்க அப்டேட் 'தேவரா' படத்தில் ஜொலிக்கும் 'தங்கம்' ஆக ஜான்வி 'தேவரா' படத்தில் ஜொலிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ram - mayiladuthurai,இந்தியா
07 மார், 2024 - 10:38 Report Abuse
ram போதை மருந்து பணம் உடற்பயிற்சி மூலம் கரைக்கலாம் என்று நம்பினால், கர்மா ஒன்று இருக்கு, அனுபவிப்பார்கள்
Rate this:
karthika - chennai,இந்தியா
07 மார், 2024 - 09:23 Report Abuse
karthika velai seyyutho ennamo
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07 மார், 2024 - 05:40 Report Abuse
NicoleThomson வக்பு போர்டு திருடிய சொத்துக்களை மீது பள்ளி , மருத்துவ நிலையங்கள் அமைக்க போகிறாரா சோதிகா ?
Rate this:
06 மார், 2024 - 20:38 Report Abuse
முருகன் என்ன இருந்தாலும் யாரும் வயசை குறைக்க முடியாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in