ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி |
நடிகர் கதிர் தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி 'லிங்கம்' என்கிற ரவுடி கதை தொடரைக் தற்போது வெப் தொடராக 'லிங்கம்' என்கிற பெயரில் தயாரிக்க உள்ளனர். இதில் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். இதனை இந்தியன் 2 பட வசனகர்த்தா லஷ்மி நாராயணன் இயக்குகிறார். மேலும், இந்த தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.