Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் படங்களோடு போட்டியிடும் ரிபல் படம்!

07 ஜன, 2024 - 02:03 IST
எழுத்தின் அளவு:

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் திரைப்படம் 'ரிபல்'. மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூணார் பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து சமீபத்தில் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ கிடைத்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தை ஜனவரி 26ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இதே தேதியில் சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் வெளியாகிறது என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜன.,26ல் சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக்!ஜன.,26ல் சிவகார்த்திகேயன் படத்தின் ... சிவராஜ் குமார், ரவி அரசு படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ! சிவராஜ் குமார், ரவி அரசு படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in