அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஈட்டி, ஜங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இது கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் 130வது படமாக உருவாகிறது என ஏற்கனவே அறிவித்தனர்.
கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கு 'ஜாவா' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.