Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

02 ஆக, 2023 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Thudikum-Karaganal-Movie-Release-Date-Announcement

காத்திருப்போர் பட்டியல் பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இதில் மிஷா நரங், சதீஷ், சவுந்தர ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரித்துள்ளனர். விமல் நடிப்பில் முழுநீள ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக இந்த படம் ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என தேதி குறிப்பிடாமல் கடந்தவாரம் அறிவித்தனர். இப்போது வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று இந்த படம் வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கனவு நிறைவேறியது : நெகிழ்ச்சியோடு பதிவிட்ட மகிமா நம்பியார்கனவு நிறைவேறியது : நெகிழ்ச்சியோடு ... இளையராஜாவாக தனுஷ் : பிரபல இயக்குனர் ஓபன் டாக்! இளையராஜாவாக தனுஷ் : பிரபல இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in