விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது: ரஜினிகாந்த் புகழாரம் | 'தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் 29ம் தேதி வெளியாகிறது | ஜூலை 14ம் தேதி இளையராஜா கச்சேரி: சென்னையில் நடக்கிறது | பிளாஷ் பேக்: கட்டபொம்மனை கண்டு மிரண்ட தமிழ் சினிமா | காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா? | கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய் | தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் வரவில்லை?: புதிய தகவல் | 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர் | கங்கனா ரணாவத் சொத்து மதிப்பு எவ்வளவு? | ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தற்போது , ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் கலர் போட்டோ பட இயக்குனர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மல்டி ஸ்டார் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ விஷ்வாக் சென் இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .