Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாந்தனுவை காப்பாற்றுமா ‛இராவண கோட்டம்'

12 ஜன, 2023 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Will-Raavana-Kootam-save-Shanthanu-bhagyaraj

கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, வாய்மை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் சாந்தனுவால் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் இராவண கோட்டம். கண்ணன் ரவி தயாரிக்கிறார். கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மதயானைக் கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபு, இளவரசு, தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குன் விக்ரம் சுகுமாறன் கூறியதாவது: மதயானை கூட்டம் போன்றே இந்த படமும் ஒரு முக்கியமான சமூக பிரச்சினை பற்றி பேசுகிறது. சாந்தனுவுக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனுக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமையுமா என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கையில் எப்போதும் ஜெபமாலை : ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் சமந்தாகையில் எப்போதும் ஜெபமாலை : ... பனையேறிகளின் வாழ்வியலை சொல்லும்  'நெடுமி' பனையேறிகளின் வாழ்வியலை சொல்லும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

12 ஜன, 2023 - 15:10 Report Abuse
Nepoliyan அது ராவணகூட்டம் இல்ல .. இராவணகோட்டம்.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன, 2023 - 14:13 Report Abuse
KayD Ippo வாரிசு துணிவு படம் failures பிறகு ஹீரோ worship குறையும்... வலிமை out beast out ஆனால் அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஆஹா oho nu தான் சொன்னாங்க ippo festival season so எந்த குப்பையும் நல்ல தான் ஓடும்.. இனி வரும் படங்களில் ஹீரோ நல்ல interesting கதைகள் aa இருந்தால் மட்டும் தான் ஓடும். ஹீரோ எப்பேர்ப்பட்ட komban நடிச்சாலும் ஓடாது example அண்ணாத்த வலிமை beast துணிவு varisu.. Recent Nalla படங்கள் love today.. Gatta kusthi ஜெய ஜெய மகா (malayalam) kanthaara (kannada).Kamal ippo move pahra styje brilliant... மாஸ் ஹீரோ fan base mass kaatanum னா festival time la release panna மட்டும் தான் kaata Muduym மற்ற நாட்களில் ரிலீஸ் பண்ண Tamas பீஸ் aa இற்கும்.. இனியாவது தமிழ் fans திருந்துவார்களா... இல்லை இல்லை ரெண்டு டாப் மாஸ் heros kottam adanginaal தான் நல்ல படங்கள் ரிலீஸ் ஆகி kootam vahdhu கொண்டாட்டம் aa irukum அது வரை தமிழ் சினிமா ku திண்டாட்டம் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in