Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாரிசு படத்தின் 'தீ தளபதி' பாடலை பாடிய சிம்பு… வெளியான புதிய அப்டேட்…

04 டிச, 2022 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Simbu-sang-the-song-'Thee-Thalapathy'-from-Varisu

இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார்.

தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் பாடிய இந்தப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‛தீ தளபதி' எனும் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .மேலும் சிம்புவுடன் இசைஅமைப்பாளர் தமன் மற்றும் இயக்குனர் வம்சி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாபா படத்தின் புதிய டிரைலரை வெளியிட்ட ரஜினி!பாபா படத்தின் புதிய டிரைலரை ... ‛புதிய வீட்டில் நிலவை ரசிக்க போகிறோம்': காதலனுடன் பிரியா பவானி சங்கர்! ‛புதிய வீட்டில் நிலவை ரசிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in