Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்டைப்படத்திற்கு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா!

31 ஜூலை, 2022 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Yashika-gave-a-hot-pose-in-a-bikini-for-the-cover-of-showreel

பிரபல யூ-டியூப் என்டர்டெயின்மென்ட் ஊடகம் ஒன்று புதிதாக 'ஷோ ரீல்' என்ற பெயரில் பேஷன்/சினிமா இதழ் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போட்டோஷூட் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. முதல் எடிஷனுக்கான அட்டைபடத்தில் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா மாடலாக போஸ் கொடுக்கின்றனர். அதற்கான போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மற்றொரு அட்டைப்படத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லோகேஷ் கனகராஜுடன் போட்டி போட ஆசைப்படும் பாரதிராஜாலோகேஷ் கனகராஜுடன் போட்டி போட ... ரூசோ பிரதர்ஸ்-க்கு நன்றி தெரிவித்த ராஜமவுலி ரூசோ பிரதர்ஸ்-க்கு நன்றி தெரிவித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)