Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இரண்டாம் நாளில் சரிந்த குண்டூர் காரம் பட வசூல்!

14 ஜன, 2024 - 01:06 IST
எழுத்தின் அளவு:
Guntur-Kaaram-film-collections-fell-on-the-second-day!


இயக்குனர் த்ரி விக்ரம், நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இது தற்போது வசூலில் எதிரொலித்துள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ.94 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டாவது நாள் முடிவில் உலகளவில் ரூ.127 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ளனர். இதன்படி, முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் பெரிதளவில் குறைந்ததாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் ... தெய்வீக சக்தி எங்களை வழி நடத்துகிறது - 'ஹனு மான்' தேஜா சஜ்ஜா தெய்வீக சக்தி எங்களை வழி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)