மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களான இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும், வரும் கல்வி ஆண்டிற்கான, பிளஸ் 1 தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். அப்படி அவர்கள் இருவரும் இடம்பெறும் பாடத்திற்கு, 'இசைத்தமிழர் இருவர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, 'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில் இளையராஜா பாடமும், 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடமும் இடம்பெறுகிறது.
— சினிமா பொன்னையா