மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வெயில் படத்தில் அறிமுக மானவர், கேரளத்து நடிகை, பிரியங்கா; தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாள படங்களில் நடித்து வந்தவர், ஐந்து ஆண்டுக்கு பின், தற்போது, மீண்டும், தீயோர்க்கு அஞ்சேல் என்ற தமிழ் படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார். சமுதாயத்தில் பெண்கள் எப்படியெல்லாம் தைரியமாக, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை சொல்லும் கதையில் உருவாகும் இப்படத்தில், துணிச்சலான பெண்ணாக, ஆக் ஷன் காட்சிகளிலும் வரிந்து கட்டுகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்கூட்டு ராமா!
— எலீசா