மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாகுபலி 2 படத்தை தொடர்ந்து, பாக்மதி படத்தில் கதையின் நாயகியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்துள்ளார், அனுஷ்கா. இப்படம், அவருக்கு இன்னொரு அருந்ததி என்று சொல்லும் அளவுக்கு, ஆக் ஷன் காட்சிகளில் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, மரத்தை சுற்றி டூயட் பாடும் கதைகளை தவிர்க்கும் அனுஷ்கா, சமூக அக்கறையுள்ள கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார். எல்லாரும் தேங்காய் உடைத்தால், நான் சிரட்டையாவது உடைக்கலாம்!
— எலீசா