மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தி நடிகை, ப்ரியங்கா சோப்ரா, குவாண்டிகா என்ற ஆங்கிலத் தொடரில் நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, மதராசப்பட்டினம், ஐ மற்றும் 2.0 படங்களில் நடித்துள்ள நடிகை எமி ஜாக்சனும், சூப்பர் கேர்ள் என்ற, அமெரிக்க, 'டிவி' தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடரின் மூன்றாவது சீசனில், சாட்டர்ன் கேர்ள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எமிஜாக்சன். தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை!
— எலீசா