'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
விஜயசேதுபதி நடிப்பில், ஆண்டுக்கு, அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. என்றாலும், அவரது சம்பளம், சில கோடிகளாகவே இருந்து வந்தது. ஆனால், மாதவனுடன் இணைந்து அவர் நடித்த, விக்ரம் வேதா படத்திற்கு பின், விஜயசேதுபதி கேட்காமலேயே அவரது சம்பளத்தை, ஒன்பது கோடி ரூபாயாக தயாரிப்பாளர்களே உயர்த்தி விட்டனர். இதனால், இன்ப அதிர்ச்சி அடைந்த விஜயசேதுபதி, இனிமேல் ஆக் ஷன் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா