மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
குடைக்குள் மழை, இங்கிலீஷ் காரன் மற்றும் பிரியாணி உட்பட, பல படங்களில் நடித்தவர் மதுமிதா. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை திருமணம் செய்து கொண்ட மதுமிதாவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன் கணவருடன் சேர்ந்து, சென்னை ஆழ்வார் பேட்டையில், ஓட்டல் திறந்துள்ளார் மதுமிதா. இந்த ஓட்டலில், இந்திய உணவுகள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில், புகழ்பெற்ற, அனைத்து வகையான, அசைவ உணவுகளும் கிடைக்கிறது. ஆடி ஓடி நிலைக்கு வந்தது.
— சி.பொ.,