மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்து வரும், ஸ்பைடர் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் நிலையில், தொடர்ந்து, அவரது இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தில், ஸ்பைடர் படத்தில் நடித்து வரும், ராகுல் பிரீத்சிங் மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா