தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
ரஜினியுடன், கபாலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் படங்கள் இல்லாததால், பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார். இந்நிலையில், தற்போது, சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியுள்ள ஆதித்யா, தன் அடுத்த ஆக் ஷன் படத்திற்கு, ராதிகா ஆப்தேயை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்திற்காக, இப்போதிருந்தே சண்டை பயிற்சி எடுத்து வருகிறார், ராதிகா ஆப்தே. ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!
— எலீசா