ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
பட்டதாரி படத்தில் நடித்த, அதிதிமேனன், அப்படத்தை அடுத்து, ஆர்யா நடிக்கும், சந்தனத்தேவன் படத்தில் நடிக்கிறார். மதுரை மண் வாசனை கதையில் உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்கு முன், பாரதிராஜா இயக்கிய, கிழக்கு சீமையிலே மற்றும் கருத்தம்மா உள்ளிட்ட சில படங்களை பார்த்து, பக்கா மதுரைக்கார பெண்ணாக, தன்னை மாற்றி களமிறங்கியுள்ளதாக கூறுகிறார். வந்த கூத்து ஆடித்தானே தீர வேண்டும்!
— எலீசா