மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் போல, ஜீவாவும் முன்னணி கதாநாயகிகள், தன் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வகையில், ஈ படத்திற்கு பின், திருநாள் படத்தில் நயன்தாராவுடன் நடித்திருப்பவர், கவலை வேண்டாம் படத்தில், நிக்கி கல்ராணி நடிக்க, இன்னொரு முக்கிய நாயகி வேடத்துக்கு, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே, தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய்யை வைத்து தயாரித்த, ஜில்லா படத்தில் காஜல் நடித்தவர் என்பதால், ஜீவா கால்ஷீட் கேட்டதும், மறு பேச்சின்றி கொடுத்து விட்டார்.