அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஒரு காலத்தில் அதிகமான பேன் பாலோவர்களை கொண்டிருந்தவர் பவானி ரெட்டி. ஹாட்டாகவும், க்யூட்டாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கி வந்த அவர் சின்னத்திரையில் சில முன்னணி சீரியல்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக பிரஜினுடன் இவர் நடித்த சின்னத்தம்பி சீரியல் தான் பவானி ரெட்டிக்கு அதிக புகழை பெற்று தந்தது.
வெள்ளித்திரையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்திருந்தாலும், சர்ச்சைக்குள்ளாகிய கவர்ச்சி படமான 'இனி அவனே' படத்தை தவிர வேறு எதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இருந்தாலும் பவானியின் ரசிகர்கள் அவரை கைவிடாமல் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
பவானியும் இன்ஸ்டாவில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். இந்நிலையில் பவானி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் சட்டை பட்டனை கழட்டி, தொடையை காட்டி கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களின் மனது சூடு தாங்காமல் கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.