பிளாஷ்பேக் : சோலோ ஹீரோயினாக நடித்த வி.என்.ஜானகி | பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | ஒரு படம் வருவதற்கு முன்பே பிஸியாகும் சாய் அபயங்கர் | வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை : தொடர் பேச்சுவார்த்தை.... 6 மணி காட்சி வெளியாக வாய்ப்பு | விட்டுக் கொடுத்த விக்ரம் : வெளியாகும் 'வீர தீர சூரன் 2' | எம்புரானை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது : மோகன்லால் ஓபன் டாக் | கார் விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம் | இசையமைப்பாளர் ஷான் ரகுமான் மீது பண மோசடி வழக்கு | டேவிட் வார்னர் பற்றி அலட்சியமாக பேசவில்லை : வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத் | யாருப்பா அந்த வில்லன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூன்., 20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - குட்டிப்புலி
மதியம் 12:00 - நட்பே துணை
மதியம் 03:00 - ஹீரோ
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 07:00 - ஆண்டவன் கட்டளை (2016)
காலை 10:00 - ஆயிரத்தில் ஒருவன் (2010)
மதியம் 01:00 - வரவு எட்டணா செலவு பத்தணா
மாலை 04:00 - ஹாலோ மேன்-2
இரவு 07:00 - பிருந்தாவனம்
விஜய் டிவி
காலை 09:00 - அலாதீன்
மதியம் 12:00 - ஜாக்பாட்
மதியம் 03:00 - கீதா கோவிந்தம்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - பையா
மாலை 06:30 - முனி
இரவு 10:00 - பரட்டை என்கிற அழகுசுந்தரம்
ஜெயா டிவி
காலை 09:00 - 36 வயதினிலே
மதியம் 01:30 - ஆயிரத்தில் ஒருவன் (1965)
மாலை 06:00 - தொடரி
இரவு 10:00 - ஆலயமணி
கலர்ஸ் டிவி
காலை 07:30 - காட்ஸில்லா
காலை 10:30 - தாரை தப்பட்டை
மதியம் 01:00 - கேப்மாரி
மாலை 03:30 - அரண்மனை கிளி
இரவு 07:00 - ஜருகண்டி
ராஜ் டிவி
காலை 09:00 - முத்துராமலிங்கம்
மதியம் 01:30 - வானத்தைப்போல
இரவு 09:00 - சவாலே சமாளி
பாலிமர் டிவி
மதியம் 01:05 - முள்ளும் மலரும்
மாலை 04:00 - தி கிங் அன்ட் தி கமிஷனர்
இரவு 07:30 - அசுரவித்து
வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்
மதியம் 01:30 - பிழை
இரவு 07:30 - ஆரம்பமே அட்டகாசம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - புலி முருகன்
மதியம் 12:00 - நண்பன்
மதியம் 03:00 - சரவணன் இருக்க பயமேன்
மாலை 05:30 - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
இரவு 08:00 - தி லாஸ்ட் விட்ச் ஹன்ட்டர்
இரவு 09:00 - அசுரவேட்டை
சன்லைப் டிவி
காலை 11:00 - சந்திரோதயம்
மாலை 03:00 - பூவா தலையா
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - திட்டம் போட்டு திருடுற கூட்டம்
காலை 10:00 - க|பெ ரணசிங்கம்
மதியம் 01:30 - களத்தில் சந்திப்போம்
மாலை 04:30 - சிவலிங்கா
இரவு 07:30 - கவண்
மெகா டிவி
மதியம் 12:00 - கிராமத்து மின்னல்