ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(பிப்., 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சுறா
மதியம் 12:30 - ஏ-1
மாலை 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - சந்திரமுகி
கே டிவி
காலை 07:00 - மன்மதன்
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - ஆடுகளம்
மாலை 04:00 - ஜே ஜே
இரவு 07:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
விஜய் டிவி
மாலை 3:00 - ஏலே
கலைஞர் டிவி
காலை 02:30 - பாண்டி
இரவு 07:00 - நட்புக்காக
இரவு 10:30 - டான்ஸர்
ஜெயா டிவி
காலை 10:00 - மரியான்
மதியம் 01:30 - பாகுபலி
மாலை 06.00 - வேலாயுதம்
இரவு 10:00 - உதிரிப்பூக்கள்
கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - இமைக்கா நொடிகள்
மதியம் 03:30 - கேஜிஎப்-1
ராஜ் டிவி
காலை 10:30 - அஞ்சல
மதியம் 02:30 - பக்கா
இரவு 10:30 - அமரகாவியம்
பாலிமர் டிவி
மதியம் 01:00 - பேராசிரியர் சாணக்கியன்
மாலை 04:00 - வயலன்ஸ்
இரவு 07:30 - நிபுணன்
வசந்த் டிவி
காலை 09:30 - எதிர்காற்று
மதியம் 01:30 - கதாநாயகன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - என்னோடு மோதி பார்
மதியம் 12:00 - பயில்வான்
மதியம் 03:00 - சென்னை 600028 செகன்ட் இன்னிங்ஸ்
மாலை 05:30 - ஐ எஸ் எம்
இரவு 08:00 - லூஸிபர்
சன்லைப் டிவி
காலை 11:00 - கண்ணன் என் காதலன்
மாலை 03:00 - உத்தரவின்றி உள்ளே வா
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கென்னடி க்ளப்
மதியம் 02:30 - துருவங்கள்16
மெகா டிவி
மதியம் 12:00 - ஆறிலிருந்து அறுபதுவரை