2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
பகல் 03:00 - லத்தி சார்ஜ்
மாலை 06:30 - சந்திரமுகி
கே டிவி
காலை 10:00 - ஆடுகளம்
மதியம் 01:00 - டகால்டி
மாலை 04:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 07:00 - பகீரா
இரவு 10:30 - இங்க என்ன சொல்லுது
கலைஞர் டிவி
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
இரவு 07:00 - அரண்மனை-3
இரவு 10:30 - பாஸ் என்கிற பாஸ்காரன்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - ஆரம்பம்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - ஆரம்பம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - பொன் ஒன்று கண்டேன்
மதியம் 12:00 - பிரின்ஸ்
மாலை 03:00 - கிங் ஆப் கோதா
ராஜ் டிவி
காலை 09:30 - தம்பிக்கு எந்த ஊரு (1984)
மதியம் 01:30 - பாண்டிய நாடு
இரவு 10:00 - பத்துமாத பந்தம்
பாலிமர் டிவி
காலை 10:00 - பெரிய மருது
மதியம் 02:00 - பட்ஜெட் பத்மநாபன்
மாலை 06:30 - சல்மான் 3டி
இரவு 11:30 - சிங்க வேட்டை
வசந்த் டிவி
மதியம் 01:30 - அடவி
இரவு 07:30 - ஆயிரத்தில் ஒருவன் (1965)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - சிறுத்தை
பகல் 03:00 - எம் எஸ் தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி
மாலை 06:00 - பாகுபலி-2
இரவு 09:00 - ஹிட் : தி செகன்ட் கேஸ்
சன்லைப் டிவி
காலை 11:00 - தேடிவந்த மாப்பிள்ளை
மதியம் 03:00 - சபாபதி (1941)
ஜீ தமிழ்
மதியம் 03:00 - கல்கி 2898 ஏடி
மெகா டிவி
மதியம் 12:00 - 47 நாட்கள்
மதியம் 03:00 - ராசுக்குட்டி