பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் | இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! |
விஜய் தொலைக்காட்சி வில்லா டூ வில்லேஜ் என்ற புதிய நிகழ்ச்சியை இன்று முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் சாயலில் தயாராகி வரும் நிகழ்ச்சி இது. நகரத்தில் பிறந்து வளர்ந்த 12 இளம் பெண்கள், 40 நாட்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்யங்கள் தான் நிகழ்ச்சி. இதற்காக அவர்களுக்கு வயல்வேலை செய்தல், மாட்டு வண்டி ஓட்டுதுல், களை எடுத்தல், கதிர் அறுத்தல், பொங்கல் வைத்தல், கிணற்றில் நீர் இறைத்தல். நீண்ட தூரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து வருதல் என பல டாஸ்கள் கொடுக்கப்படுகிறது. இதனை ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்குகிறார். 40 நாட்களை சிறப்பாக நிறைவு செய்யும் பெண்களுக்கு கணிசமான பரிசுத் தொகை காத்திருக்கிறது.