சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
செய்தி சேனலில் வானிலை அறிவிப்பை வழங்கிக் கொண்டிருந்த மோனிகா இப்போது தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகை. தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர மேலும் இரண்டு சீரியல்களில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் மோனிகா பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்கும் கடை ஒன்றை (பொட்டீக்) தனது தோழிகளுடன் இணைந்து சென்னையில் திறந்திருக்கிறார். இதுதவிர பெண்களுக்கான உடற்பயிற்சிகூடம் (ஜிம்) ஒன்றையும் அமைக்க இருக்கிறார். "நான் நடிகை என்ற இமேஜ் இதற்கு பயன்பட்டாலும், அதை தவறாக பயன்படுத்தாமல் அதிகபட்ச நேர்மையுடன் இருக்கிறேன்" என்கிறார் மோனிகா. எப்படியோ மோனிகா பெண் தொழிலதிபர் ஆகிவிட்டார்.