சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - பாட்டாளி
மாலை 04:00 - கொம்பன்
மாலை 06:30 - சந்திரமுகி
கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - அண்ணாதுரை
மாலை 04:00 - திருமலை
இரவு 07:00 - வசூல்ராஜா எம் பி பி எஸ்
இரவு 10:30 - கிங்
கலைஞர் டிவி
காலை 08:00 - சகா
மதியம் 01:30 - ஜெய் பீம்
ஜெயா டிவி
காலை 09:00 - தலைநகரம்
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - இந்திரஜித்
காலை 11:30 - மான் கராத்தே
பகல் 03:00 - கேடி
மாலை 06:00 - மெட்ராஸ்
இரவு 09:30 - யுத்த சத்தம்
ராஜ் டிவி
காலை 09:30 - தேடிவந்த மாப்பிள்ளை
மதியம் 01:30 - அண்ணாமலை
பாலிமர் டிவி
காலை 10:00 - கவலைப்படாதே சகோதரா
மதியம் 02:00 - ரிக்ஷா மாமா
வசந்த் டிவி
காலை 09:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
மதியம் 01:30 - விடுதலை
இரவு 07:30 - நினைவே ஒரு சங்கீதம்
விஜய் சூப்பர்
காலை 09:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மதியம் 12:00 - மஞ்சும்மேல் பாய்ஸ்
பகல் 03:00 - பார்க்கிங்
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்ல
இரவு 09:00 - திருமகன்
சன்லைப் டிவி
காலை 11:00 - நம்நாடு
மாலை 03:00 - தேன்மழை
மெகா டிவி
பகல் 01:30 - உரிமைக்குரல்