எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - யாரடி நீ மோகினி
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:10 - ஜில்லா
கே டிவி
காலை 10:00 - சுயம்வரம்
மதியம் 01:00 - குலேபகாவலி (2018)
மாலை 04:00 - சங்கு சக்கரம்
இரவு 07:00 - தேவ்
இரவு 10:30 - சத்தம் போடாதே
கலைஞர் டிவி
மதியம் 01:30 - கருடன்
ஜெயா டிவி
காலை 09:00 - மரியான்
மதியம் 01:30 - உத்தமராசா
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - உத்தமராசா
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - ப்ரண்ட்ஷிப்
மதியம் 01:00 - சாக்ஷ்யம்
மாலை 04:30 - தேன்
இரவு 07:00 - ராஜ் பகதுார்
இரவு 10:30 - சாக்ஷ்யம்
ராஜ் டிவி
காலை 09:30 - அரசாட்சி
மதியம் 01:30 - பக்கா
இரவு 10:00 - கோயம்புத்துார் மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:00 - ஆத்மிகா
மதியம் 02:00 - அலெக்ஸாண்டர்
மாலை 06:30 - ஈரமான ரோஜாவே
இரவு 11:30 - ராஜாவின் பார்வையிலே
வசந்த் டிவி
மதியம் 01:30 - கப்பலோட்டிய தமிழன்
இரவு 07:30 - கல்யாணராமன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - சித்தா
மதியம் 03:00 - ரகளை
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்லை
இரவு 09:00 - லிப்ட்
சன்லைப் டிவி
காலை 11:00 - மருதநாட்டு இளவரசி
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ்
காலை 09:30 - சிவலிங்கா
மதியம் 02:30 - டிடி ரிட்டன்ஸ்
மெகா டிவி
பகல் 12:00 - விஷ்ணு
மதியம் 03:00 - கோடை மழை
இரவு 11:00 - நிழல் நிஜமாகிறது