பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வேங்கை
மதியம் 03:00 - தர்பார்
மாலை 06:30 - அரண்மனை - 2
இரவு 09:30 - அடுத்த சாட்டை
கே டிவி
காலை 10:00 - கீ
மதியம் 01:00 - தர்மபிரபு
மாலை 04:00 - தமிழன்
இரவு 07:00 - தில்
இரவு 10:30 - ஜென்டில்மேன்
விஜய் டிவி
மாலை 03:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
கலைஞர் டிவி
காலை 09:30 - வில்லு
மாலை 06:00 - வேல்
இரவு 09:30 - இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
ஜெயா டிவி
காலை 09:00 - ஜன்னல் ஓரம்
மதியம் 01:30 - மழை
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - மழை
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:30 - சபாபதி (2021)
மதியம் 12:00 - ட்ரிபிள் எக்ஸ்
இரவு 11:30 - பாமாகலபம்
ராஜ் டிவி
காலை 09:00 - நில் கவனி என்னைக் காதலி
மதியம் 01:30 - நம்பியார்
இரவு 10:00 - கோயில் காளை
பாலிமர் டிவி
காலை 10:00 - மாயாபஜார் 1995
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:00 - கொளஞ்சி
இரவு 11:30 - ரோஸி
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் கண் கட்டுதே
மதியம் 01:30 - டீம் 5
இரவு 07:30 - பாகப்பிரிவினை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மாரி - 2
மதியம் 12:00 - சீதா ராமம்
மாலை 03:00 - ஆரடுகுல புல்லட்
மாலை 06:00 - மூக்குத்தி அம்மன்
இரவு 09:00 - எங்கள் அய்யா
சன்லைப் டிவி
காலை 11:00 - காதலிக்க நேரமில்லை
மாலை 03:00 - ஆசை முகம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - மெர்சல்
மதியம் 12:00 - வீட்ல விசேஷம்
மாலை 03:15 - மாமனிதன்