கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
நடிகை, பிக்பாஸ் போட்டியாளர், பிசினஸ் உமன் என பல ரூபங்களில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இப்போதெல்லாம் தான் உண்டு தன் வேலை உண்டு என அமைதியாக இருந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அடிக்கடி தனது கருத்துகளை சொல்லி வந்த வனிதா சமீபகாலங்களில் தனது பிசினஸ் புரோமோஷன்களுக்கு மட்டும் இன்ஸ்டாவை பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் நிலையில், சில நெட்டிசன்கள் வனிதாவின் அந்த புகைப்படங்களை டிரோலும் செய்ள்ளனர். அதிலும், விவேக் பெண் வேடம் அணிந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு மீம்ஸ்களையும் வைரல் செய்தனர்.