ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அலெக்ஸ் பாண்டியன்
மாலை 06:30 - திமிரு புடிச்சவன்
இரவு 09:30 - தங்கமகன் (2015)
கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - இனிமே இப்படித்தான்
மாலை 04:00 - மாவீரன் (2009)
இரவு 07:00 - பாய்ஸ்
இரவு 10:00 - கிங்
விஜய் டிவி
மாலை 03:00 - உடன்பிறப்பே
கலைஞர் டிவி
காலை 09:00 - ஒன்
மதியம் 01:30 - மருதமலை
மாலை 07:00 - வேல்
இரவு 10:30 - தாம் தூம்
ஜெயா டிவி
காலை 09:00 - உழவன் மகன்
மதியம் 01:30 - நெருப்புடா
மாலை 05:30 - மாற்றான்
கலர்ஸ் டிவி
காலை 09:30 - தாரை தப்பட்டை
மதியம் 12:00 - வெனம்
மதியம் 02:00 - ஐங்கரன்
மாலை 05:00 - ஐங்கரன்
ராஜ் டிவி
காலை 09:00 - நினைவெல்லாம் நித்யா
மதியம் 01:30 - களரி
இரவு 09:00 - மறுமலர்ச்சி
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - மகளிர் கல்லூரி
மாலை 06:00 - பேராசிரியர் சாணக்யன்
இரவு 11:30 - ராகவன்
வசந்த் டிவி
காலை 09:30 - கவிக்குயில்
மதியம் 01:30 - 2 ஸ்டேட்ஸ்
இரவு 07:30 - ஆலயமணி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - சிவனுடுக்கை
மாலை 03:00 - திருச்சூர் பூரம்
மாலை 06:00 - பொன் மாணிக்கவேல்
இரவு 09:00 - பெரிய வீட்டு பையன்
சன்லைப் டிவி
காலை 11:00 - உத்தரவின்றி உள்ளே வா
மாலை 03:00 - சிம்ம சொப்பனம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ஆனந்தம் விளையாடும் வீடு
மாலை 05:00 - ஸ்பைடர்-மேன் : நோ வே ஹோம்
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாதி ராஜா (1989)




