பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 7) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
இரவு 09:30 - வெண்ணிலா கபடிக்குழு-2
கே டிவி
காலை 10:00 - திருடன் போலீஸ்
மதியம் 01:00 - ராஜா (2002)
மாலை 04:00 - வீராப்பு
இரவு 07:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
இரவு 10:30 - சின்ன மாப்ளே
கலைஞர் டிவி
மதியம் 01:30 - முனி
இரவு 07:00 - நட்புக்காக
இரவு 10:30 - அபியும் நானும்
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - வீரசிவாஜி
மாலை 05:30 - ஆரம்பம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 11:00 - ஆர்தர் கிறிஸ்மஸ்
மதியம் 02:00 - போத்தனூர் தபால் நிலையம்
மாலை 06:00 - கோடியில் ஒருவன்
ராஜ் டிவி
காலை 09:00 - தளபதி
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 09:00 - சாதனை
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - கோழி கூவுது (1982)
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - தலைப்புச் செய்திகள்
வசந்த் டிவி
காலை 09:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
மதியம் 01:30 - என் பெயர் ஆனந்தன்
இரவு 07:30 - வீரபாண்டிய கட்டபொம்மன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - டியர் காம்ரேட்
மதியம் 12:00 - கைதி
மாலை 03:00 - சிவன்
மாலை 06:00 - மண்டேலா
இரவு 09:00 - ரகசிய கொலையாளி
சன்லைப் டிவி
காலை 11:00 - தெய்வத்தாய்
மாலை 03:00 - மாயாபஜார் (1957)
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - இரும்புத்திரை (2018)
மாலை 05:00 - தங்கராஜா
இரவு 09:30 - குற்றம் 23
மெகா டிவி
பகல் 12:00 - ஆயிரம் ஜென்மங்கள்