Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டிவி டிடி-க்கு திருமணமா?

24 நவ, 2021 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Is-DD-going-to-marry?

இன்ஸ்டாகிராமில் டிடி வெளியிட்ட பதிவு ஒன்றினால் பலரும் டிடிக்கு மீண்டும் திருமணமா என கேட்டு வருகின்றனர். தமிழில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான டிடி ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் செலிபிரேட்டி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது கேரியரில் கம்பேக் கொடுத்து கலக்கி வரும் டிடி சமீபகாலங்களில் சுற்றுலா பயணத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

அழகான இடங்கள், வித்தியாசமன உணவுகள் என தனது பயணத்தை என்ஜாய் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சீஸ் வகை உணவுகளை விரும்பி சாப்பிடும் டிடி சமீபத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் பீட்சாவை சாப்பிட்டுவிட்டு, பீட்சாவை செய்த சமையல்காரரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகக் பதிவிட்டிருந்தார். இதை பார்க்கும் பலரும் டிடிக்கு திருமணமா என கேள்விகள் எழுப்பினர். ஆனால், இது சீரியஸாக சொல்லப்படவில்லை வேடிக்கையாக டிடி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனது சோகங்களை மறந்து சிரித்த முகத்துடன் இருக்கும் டிடி-க்கு அவரது ரசிகர்கள் எப்போதுமே தங்களது அன்பு மழையை பொழிந்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வேலைக்கார மயிலாவா இது?' - வைரலாகும் வொர்க் அவுட் வீடியோவேலைக்கார மயிலாவா இது?' - வைரலாகும் ... புதிய சீரியலில் நாயகியாகும் வைஷ்ணவி புதிய சீரியலில் நாயகியாகும் வைஷ்ணவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
26 நவ, 2021 - 06:07 Report Abuse
thonipuramVijay kalyaanam oru keda
Rate this:
Ram - ottawa,கனடா
25 நவ, 2021 - 14:39 Report Abuse
Ram இன்னுமா கெழவியெல்லாம் கல்யாணம் பன்றாங்க
Rate this:
Desi - Chennai,இந்தியா
28 நவ, 2021 - 02:42Report Abuse
Desiபொரியார் மண்...
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
25 நவ, 2021 - 10:08 Report Abuse
Bala Murugan ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆகி மறுபடியும் திருமணமா ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 நவ, 2021 - 06:02 Report Abuse
meenakshisundaram வாங்கடா வாங்க ,வந்து வரிசையில் நிற்கவும் .ஒரு வருஷமே திருமண வாழ்வு போதும் பின்னர் விவாக ரத்துக்கு ரெடியா உள்ள எல்லோரும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in