சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் |
டிவி தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரீதேவி. சில படங்களிலும் தோன்றியுள்ளார். அசோக் சிந்தாலா என்பவரை திருமணம் ஸ்ரீ தேவி செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையாக பிறந்தால் அதற்கு எஸ் என தொடங்கும் பெயரை வைக்கப் போவதாக இருவரும் அறிவித்திருந்தனர். குழந்தையின் பெயர் சூட்டு விழாவும் சமீபத்தில் விமர்சையாக நடைபெற்றது. அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஸ்ரீதேவி குழந்தையின் பெயர் சித்தாரா சிந்தாலா என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். குழந்தை சித்தாராவின் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வைரலானது.