Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினி

29 ஆக, 2021 - 14:17 IST
எழுத்தின் அளவு:
rajinikanth-meets-sri-sri-ravi-shankar

ரஜினியையும், ஆன்மிகத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ள ரஜினி ஆன்மிக குருக்களை அவ்வபோது சந்தித்து ஆசிப்பெறுவார். இந்நிலையில் ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோருடன் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கோலிவுட் டூ ஹாலிவுட் இயக்குனர் சுஜா ரகுராம்கோலிவுட் டூ ஹாலிவுட் இயக்குனர் சுஜா ... ராஜன் மகனாக கென் கருணாஸ் ராஜன் மகனாக கென் கருணாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ram - Thanjavur,இந்தியா
31 ஆக, 2021 - 06:22 Report Abuse
Ram நல்ல குரு நல்ல சிஷ்யன் ....நெனைச்சா சிரிப்பு தான் வருது
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
31 ஆக, 2021 - 03:24 Report Abuse
jayanantham தொண்டர் ரஜினிக்கு, புதுப்பட வெளியீடு, ஒப்பந்தம் கையெழுத்து சமய ங்களில் ஆன்மீக குறுக்கள்கள், சாதுக்கள், சாமியார்கள், இமயமலை இ வற்றின் மீது அலாதி பிரியமும் காதலும் ஆட்டோமேட்டிக்காக பொங்கி, பூரிச்சு வழியிற அழகே அழகு. கதம்.கதம்.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
30 ஆக, 2021 - 14:53 Report Abuse
திரு.திருராம் தமிழகத்தில் பலர் அப்படித்தான், வீட்டில் ஆன்மீகபேணல், பொதுவில் பணத்துக்கும் புகழுக்கும் அரசியல் செல்வாக்குக்கும் இந்து மதத்தை மட்டும் இந்து ஆன்மீகத்தை மட்டும் மேடைகளிலும் வெள்ளித்திரைகளிலும் இகழ்வது,,,,சில சில்லுண்டி இயக்குனர்களை சமுதாயக்களைகளாக வளர வழிவகை செய்வது, கோடாலிக்காம்புகள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in