அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை.
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார். ஓவியா, சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஓவியாவா இது என்று கூறும் அளவுக்கு உடல் மெலிந்து, ஒல்லியான தோற்றத்தில் காணப்படுகிறார். ஓவியா எப்போதுமே மெலிதான உடலமைப்பு கொண்டவர் தான். ஆனால், அவரின் தற்போதைய தோற்றம் மிகவும் ஒல்லியாகக் காட்சியளிக்கிறது.