Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதனைகளை குவிக்கும் அஜித்தின் வலிமை பாடல்

06 ஆக, 2021 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Valimai-Naanga-Vera-Maari-song-made-huge-response

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேலு சில போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர்.

பின்னர் வலிமை படத்தின் முதல் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி தற்போது வெளியாகியுள்ளது. யுவனின் துள்ளலான இசையில் யுவன் மற்றும் அருண்ராக் குல்கர்னி குரலில் துடிப்பான பாடலாக அமைந்துள்ளது. தற்போது நாங்க வேற மாறி பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து சிகரம் தொட்டுள்ளது. மேலும் பாடலுக்கு 1 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு 3 வில்லன்கள்?பீஸ்ட் படத்தில் விஜய்க்கு 3 ... ஓவியாவின் ஒல்லியான தோற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி ஓவியாவின் ஒல்லியான தோற்றம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Nishan - Tirupur,இந்தியா
06 ஆக, 2021 - 13:33 Report Abuse
Nishan பாட்டா டா இது கேக்கவே சகிக்கல
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2021 - 13:26 Report Abuse
KayD வலிமை ku kodukira built up la.. Fans பண்ற ivalvu cheap அலப்பறை la enaku என்னமோ படம் வலிமை izhanthu தான் pogum nu தோணுது...இந்த song ஒன்னு great இல்லை when compared to previous u1 and தல movie songs.. Kabaali built up um படம் பாத்து பாதியில kadhari அடிச்சு ஓடி வந்ததும் தான் ஞாபகம் வருது...
Rate this:
சுரேஷ் பூந்தமல்லி சென்னை வரிகளை தவிர பாடலில் ஒன்றும் இல்லை...இசை குப்பை மாதிரி இருக்குது..இமான் ஹிப் ஹாப் ஆதி பாடல் போல இருக்குது..திரு ரஹ்மான் சார் இசை அமைத்து இருக்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in