அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
தெலுங்கில் லீடர், அனாமிகா, பிடா, லவ் ஸ்டோரி என பல படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் மூன்று மொழிப்படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவருக்கான கதையை தயார் பண்ணும் பணிகளில் ஈடுபட்டு வந்த சேகர் கம்முலா, தற்போது அப்படத்திற்கான பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனுஷிடம் படத்தின் கதையை சொன்ன போதும் விரைவில் அவரை சந்தித்து மீண்டும் ஒரு முறை முழுக்கதையினையும் சொல்லிவிட்டு படப்பிடிப்பு துவங்கும் நாளை அறிவிக்கப்போகிறாராம்.