2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
தமிழில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தைப்போலவே தெலுங்கில் ஹன்சிகா நடிப்பில் 105 நிமிடங்கள் என்ற படமும் உருவாகிறது. திரில்லர் கதையில் தயாராகும் இந்த படத்தின் கதை ஒரே வீட்டிற்குள் நடக்கிறது. அதில் ஹன்சிகா ஒருவர் மட்டுமே ஒரே ஷாட்டில் மொத்த படத்திலும் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள ஹன்சிகா, இப்படத்தில் நடிப்பதில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தை ராஜூ துசா இயக்க, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.