ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் |

தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு வேலாயுதம், சிங்கம்- 2, மான்கராத்தே, வாலு என பல படங்களில் நடித்தார். சிம்புவுடன் வாலு படத்தில் நடித்து வந்தபோது அவர்கள் இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அந்த திருமணம் தடைபட்டது.
இந்த நிலையில் 2022ம் ஆண்டில் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது சோஹைல் கத்தூரியாவை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம் ஹன்சிகா. ஆனால் சமீபத்தில் இதை சோஹைல் மறுத்தார்.
இந்நிலையில் சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் ஹன்சிகா. மேலும் அவரை அன்பாலோவும் செய்துள்ளார். இதனால் இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது தீவிரமாகி உள்ளது. அதுமட்டுல்ல விவாகரத்து கோரி ஹன்சிகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.