நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது |
களவாணி, வாகை சூட வா படங்களின் இயக்குனர் சற்குணம், ‛சண்டிவீரன்' படத்திற்கு பின் மீண்டும் அதர்வாவை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ராஜ்கிரண், ராதிகா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இதுவும் அழுத்தமான கதைக்களத்துடன் பக்கா கிராமத்து கதையில் உருவாகுவதாக கூறப்படுகிறது.