தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் |

வடிவேலு நடித்த பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். இவர் இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு, டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தை இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பை துவக்கும் முன், படக்குழுவினர் சென்னையில் பல பகுதியில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஏழை மக்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி அன்னதான சேவையில் ஈடுபட்டுள்ளனர்.




